சுசீந்திரம்
சுசீந்திரம் கோவிலை சுற்றியும், ஊருக்குள்ளும் 266 வருடங்களுக்கு முன்பு இருந்த கோவில்கள், மடங்கள், மண்டபங்கள், குளங்கள், இவை இவை.
உதய மார்த்தாண்ட விநாயகர்
வீரமார்த்தாண்ட விநாயகர்.
மேலவாசல் விநாயகர்.
அபிமானம் காத்த விநாயகர்.
தலக்குளம் விநாயகர்.
சாக்ஷி விநாயகர்.
கிராம விநாயகர்.
நெற்களஞ்சியம்.
வட்டப்பள்ளி மடம்.
முள்ளமங்கலம் போத்தி மடம்.
தந்திரி மடம்.
வேம்படி கொட்டாரம் மற்றும் ஹோமப்புறை.
கீழ்சாந்தி போத்தி மடம்.
பொதுமடம்.
அனுப்பு மண்டபம்.
குலசேகர விநாயகர்
ராணிக் கொட்டாரம்.
நட்டுவான் வீடு
புகழும் பெருமாள் சாஸ்தா.
தர்மபுரம் மடம்.
புத்திலம் போத்தி மடம்
வெளியறை போத்தி மடம்.
குலசேகர பெருமாள்.
தெற்குமண் போத்தி மடம்.
செக்கை கொட்டாரம்.
ஶ்ரீதரமங்கலம் போத்தி மடம்.
பேரம்பலம் சிதம்பரேஸ்வரர்.
வண்டிமலச்சி அம்மன் கோயில்.
குற்றம்பள்ளி போத்தி மடம்.
அரசில் போத்தி மடம்.
சோமாசிமங்கலம் போத்தி மடம்.
அரசடி விநாயகர். (அரச மரம் இல்லாமல் ஆனது. கிழக்கு நோக்கி இருந்த விநாயகரை தூக்கி, குளத்தங்கரையில் மேற்கு நோக்கி தெருவில் போட்டாச்சு. தெருவை அடைத்து கோவிலும் கட்டியாச்சு)
ஶ்ரீமத் துவாரகை
திருவாடுதுறை மடம்
முன்னூற்று நங்கை அம்மன் கோவில்.
கருங்காலி அம்மன் கோயில்.
கூட்டுப்புரை
திருக்கஞ்சாத்து மண்டபம் கீழத்தெரு. (இரண்டு)
திருக்கஞ்சாத்து மண்டபம் தெற்குத் தெரு.
தாழங்குளம்.
மண்டபப்படி மண்டபம்.
ஆறாந்திருவிழா மண்டபப்படி மண்டபம்.
திருக்கஞ்சாத்து மண்டபம் தெற்குமண்
திருக்கஞ்சாத்து மண்டபம் மேலத்தெரு. (இரண்டு).
கழுவேற்று மண்டபம்.
கருவேலப்புர மாளிகை.
தாமரைக்குளம்
பாத்திரக்குளம்
செங்கல்கெட்டு நந்தவனம்.
நந்தவனமும் வைப்பறையும்.
#suchindrum
#சுசீந்திரம்
கருத்துகள்
கருத்துரையிடுக