சுசீந்திரம்
1100 ஆண்டுகளுக்கு முன்பு ஆதித்ய கரிகாலனால் கொல்லப்பட்ட வீரபாண்டியனின் 5 கல்வெட்டுகள் சுசீந்திரம் கோவிலில் மட்டுமே உள்ளன. அவைகள் அனைத்தும் கைலாசநாதர் கோயில் பாறையில் பொறிக்கப்பட்டவை.
கோவிலில் விளக்கு எரிக்கும் நெய்க்காக ஆடுகள் வழங்கியதையும் நந்தவனத்திற்கும் அதை பராமரிக்கவும் நிலங்கள் வழங்கியதையும், சில வெற்றி குறிப்புகளும் வட்டெழுத்தில் பொறிக்கப்பட்டுள்ளன.
வீரபாண்டியன் தலை வைத்திருந்த ஐஸ்வர்யா ராயை பற்றிய கல்வெட்டு கிடைக்காது. அது கல்கியின் கற்பனை.
கருத்துகள்
கருத்துரையிடுக