கவிதை

காரின் பின்பக்க

கண்ணாடி வழியே

காருக்குள் பிம்பமாய்

விழுந்துவிட்ட அடிவானப் பறவை ஒன்று காரின் நீள அகலங்களுக்குள்

சீராக வட்டமிடுகிறது.

அதை ரசித்தபடி பின்தொடர்ந்து வந்த

நான் தான் வழிதவறி

வீடு வந்து சேர்ந்துவிட்டேன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சுசீந்திரம் திருவிழா

அம்மையப்ப பிள்ளை

இசை