கவிதை

 நேற்று இரவு

நண்பர் ஒருவரின்

வீட்டுக் கூடத்தில் இருந்தோம்.

பேச்சினிடையே 

வாசலை பார்த்து 

"மெர்சி..." என்றார்.

"நாயா" என்றேன். 

"இல்லை பூனை" என்றவரின்

முகத்தில் ஆட்டுக்குட்டியை

தாங்கிய ஏசுவின் சாயல்.

நாயாக இருந்தால் என்ன?

பூனையாக இருந்தால் என்ன?



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சுசீந்திரம் திருவிழா

அம்மையப்ப பிள்ளை

இசை